Testimonials from friends who changed to Tamil99
I have already changed to tamil 99. it looks really intelligent keypad. Stopped using **** after reading your article. Very valid point that in future understanding tamizh in terms of english letters is equivalent to slow poisoning. - சத்தியா
20 ஆண்டுகளாக பழகியிருந்த ஆங்கில தட்டச்சு முறைக்குக் கூடுதலாகக் கற்றுக் கொண்ட தமிழ்த் தட்டச்சு முறை இப்போது தன்னிச்சையாகி விட்டது. எண்ணம் போகும் வேகத்தில் தட்டச்சிட முடிகிறது. சராசரியாக நிமிடத்துக்கு 20 சொற்களுக்கு மேல் உள்ளிட முடிகிறது. இது நானாக எழுதும் கட்டுரைகளுக்கு. எதையாவது பார்த்து நகல் செய்தால் 30 சொற்களை எளிதாகத் தொட்டு விட முடிகிறது. ஒரு மணி நேரம் தட்டச்சிட்டால் 1200 சொற்கள் சுலபமாக உருவாகி விடுகின்றன.எண்ணிக்கையை விட கை விரல்களுக்குக் கிடைக்கும் ஓய்வு முக்கியமானது. தமிழ் 99 முறையில் தட்டச்சிட்டால் தமிங்கில முறையுடன் ஒப்பிடும் போது கை விரல்களுக்கு வேலை மிகவும் குறைவு. தமிங்கில முறையில் அடிக்கும் போது நமது மனம் சிந்தனைகளைத் தொகுக்கும் வேலையுடன். தமிழ் சொற்களை ஆங்கில எழுத்துக்களாக மாற்றும் வேலையையும் கூடவே செய்ய வேண்டியிருக்கும். அதனால் மூளையின் processing திறன் பிளவு பட்டு விடும். தமிழ்99 முறையில் தமிழில் சிந்தித்து இடைத் தரகு மொழி இல்லாமல் நேரடியாக தமிழிலேயே உள்ளிட்டு தமிழ்ப் படைப்புகளை உருவாக்கலாம்.
- மா. சிவக்குமார்.
Tamil99 is the Keyboard I use for writing Tamil contents in computers and it is very good. Try it if you have not. - Sethu
Tags: blogs, tamil, tamil 99, tamil typing, tamil99
0 responses so far ↓
There are no comments yet...Kick things off by filling out the form below.
Leave a Comment