6 thoughts on “Tamil Literature magazines Websites”

  1. ரவி,

    இந்தப் பட்டியலில் noolaham.net உம் அடங்கும்.

    காட்டாக, மல்லிகை, ஞானம், பயில் நிலம் போன்ற ஈழத்து சஞ்சிகைகள் முடிந்த வரை உடனுக்குடன் noolaham.net இல் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. கூடவே ஒவ்வொரு சஞ்சிகைகளுக்குமான தனித்தனி வலைவாசல்களையும் noolaham.net படிப்படிபடியாக வழங்கிவருகிறது.

    1. மயூரன்,

      நினைவூட்டியதற்கு நன்றி. இப்போது பட்டியலில் நூலகம் திட்டத்தைச் சேர்த்துள்ளேன்.

      நூலகம் என்றாலே மின்னூலாக்கம் என்று மனதில் பதிந்து விட்டது. தற்கால இதழ்களை வெளியிடுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வோரு இதழுக்கும் வலைவாசல் வழங்குவதோடு முதற்பக்கத்திலும் காட்சிப்படுத்தினால் பலருக்கும் தெரிய வரும். நன்றி.

  2. ரவி வரலாறு.காம் என்று ஒரு தளம் பார்த்த ஞாபகம்!!! அதுவும் ஏதோ வாராவாரம் இயற்படுத்துவதாகவும் ஞாபகம்..

    1. மயூ, அச்சிதழாகவும் வந்து இணையத்திலும் கணிசமான உள்ளடக்கத்தைத் தருவனவற்றை மட்டும் இங்கு தொகுத்துள்ளேன். திண்ணை, வரலாறு போன்ற இணைய இதழ்களைத் தனியாகத் தொகுக்க வேண்டும்.

      1. Please if you can get me the address of FAMOUS WRITER -D JAYAKANTHAN Who wrote;-

        Vazhkkai Azhaikkiradhu Aug 1957
        Kaivilangu Jan 1961
        Yarukkaga Azhuthan Feb 1962
        Brahma Upadhesam May 1963
        Piralayam Aug 1965
        Karunaiyinal Alla Nov 1965
        Parisukkup Po! Dec 1966
        Kokila Enna Seythu Vittaal? Nov 1967
        Sila Nerangalil Sila Manithargal Jun 1970
        Oru Nadigai Naadagam Paarkkiral Jan 1971
        Oru Manidhan Oru Vidu Oru Ulagam Apr 1973
        Jaya Jaya Sankara… Sep 1977
        Gangai Engey PogiraaL Dec 1978
        Oru Kudumbaththil Nadakkirathu Jan 1979
        Pavam, Ival Oru Paapathi! Mar 1979
        Engengu Kaaninum May 1979
        oorukku Nooru Per Jun 1979
        Karikkodugal Jul 1979 N
        Moongil Kaattunile Sep 1979
        Oru Manidhanum Sila Erumaimaadugalum Dec 1979
        Ovvoru Kooraikkum Kizhe Jan 1980
        Paattimaargallum Peththimaargalum Apr 1980
        Appuvukku Appa Sonna Kadhaigal Aug 1980
        Indha Neraththil ival 1980
        Kaaththirukka Oruththi Sep 1980
        Kaaru Apr 1981
        Ayudha Poosai Mar 1982
        Sundhara Kaandam Sep 1982
        Isvara Alla Tere Naam Jan 1983
        O, America! Feb 1983
        Illaadhavargal Feb 1983
        Idhaya Ranikalum Ispedu Raajakkalum Jul 1983
        Katru VeLiyinile Apr 1984
        Kazhuththil Vizhundha Maalai Sep 1984
        Andha Akkaavaiththedi Oct 1985
        Innum Oru Pennin Kadhai Jul 1986
        Rishimoolam Sep 1965
        cinemavukkup Pona siththaal Sep 1972
        Unnaippol Oruvan Oct 1989
        arputham 2008

  3. பிர்சன்னா ஹெக்டே!அருமையான பட்டியல்!வாழ்த்துக்கள்!-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

Comments are closed.